வணக்கம்

Welcome to

Central Florida Tamil Sangam (CFTS)

நவில்தொறும்‌ நூல்நயம்‌ போலும்‌ பயில்தொறும்‌

பண்புடை யாளர்‌ தொடர்பு

- திருவள்ளுவர்‌

"தமிழே! தமிழ்‌ அமுதே!

தேனினும்‌ இனிய செம்மொழியே!

தமிழ்‌ மண்ணை பிரிந்து வந்து,

அட்லாண்டிக் பெருங்கடலின் தென்றல்‌ காற்றை சுவாசிக்கும்‌,

மத்திய புளோரிடா தமிழ் சங்கம்

நெஞ்சங்களின்‌ உயிர்மூச்சாகிய அன்னைத்‌ தமிழே!"


உன்‌ புகழ்‌ எட்டூத்திக்கும்‌ பரவட்டும்‌

நல்ல பண்புடையவர்களுடன்‌ பழகும்‌ நட்பு இனிமையானது என்பதற்கிணங்க நற்குணமுடைய Central Florida Tamil Sangam (CFTS) - மத்திய புளோரிடா தமிழ் சங்க குடும்பத்தினரின் நட்பு இன்பம்‌ தருவதாய்‌ அமையும்‌.

தமிழை அடையாளமாய்க்‌ கொண்டூ, தமிழ்‌ மொழியின்‌ சிறப்பு, தமிழர்களின்‌ பண்பாடூ, பாரம்பரியம்‌, கலை, மற்றும்‌ கலாச்சாரத்தை Central Florida Tamil Sangam (CFTS) குடூம்பத்துடன்‌ சேரந்து போற்றி பாதுகாக்க விரும்புகிறீர்களா?

வாருங்கள்‌! CFTS குடும்பம்‌ உங்களை அன்புடன்‌ வரவேற்கிறது